பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.
நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......
அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.
--- பேரனாம்.........
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.
நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......
அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.
--- பேரனாம்.........
ஒரு வார்த்தை பேச ஒரு வருடம்
பதிலளிநீக்குகாத்திருந்தேன் என்கிற பாடலைக் கேட்கும்போதெ
இது டூ மச் என நினைத்தேன் நான்
ஆனாலும் நீங்க டூ டூ மச்
சுவாரஸ்யமான மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி! என் அக்காவின் பேரும் ரமணிதான்!
நீக்குபசுமையான காதல், அழகாய் இருக்கிறது மணி.
பதிலளிநீக்குநன்றி சிவனே!
நீக்கு